இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து பெண்கள் அணி சிறப்பான தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் லாரென் வின்பீல்டு ஹில், டாமி பீமோன்ட் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ஸ்கோர் 69 ரன்களை எட்டிய போது, தொடக்க ஜோடி பிரிந்தது. வின்பீல்டு ஹில் 35 ரன்னில் (63 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பூஜா வஸ்த்ராகர் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து நுழைந்த கேப்டன் ஹீதர் நைட்டும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். மறுமுனையில் பீமோன்ட் … Continue reading இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து பெண்கள் அணி சிறப்பான தொடக்கம்